புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த! நல்லாட்சி குறித்து வெளியிட்ட தகவல்

Report Print Nivetha in அரசியல்

புதிய அரசாங்கம் ஜனநாயகத்தை மீறவில்லை என்று புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராம விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் தோல்வியடைந்துள்ளது. மாகாண சபை தேர்தலும் பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, புதிய அரசாங்கம் ஜனநாயகத்தை மீறவில்லை, முன்னாள் அரசாங்கமே ஜனநாயகத்தை மீறி செயற்பட்டதாக புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.