இலங்கையின் தமிழ் சமூகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இலங்கையின் தமிழ் தலைவர்களை மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட முயற்சிக்குமாறு கோரியுள்ளார்.

முக்கியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் உட்பட்ட தமிழ் சமூகத்துக்கு இந்த அழைப்பை அவர் டுவிட்டர் பதிவின் மூலம் விடுத்துள்ளார்.

இதன் மூலமே தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணமுடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers