உச்ச கட்டத்தில் கொழும்பு அரசியல்! இனி வரும் நாட்களில் நடக்கப்போகும் சுவாரஸ்யம் என்ன?

Report Print Murali Murali in அரசியல்

கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள உச்சகட்ட பரபரப்பால் இனிவரும் நாட்களில் யாரும் எதிர்பார்க்காத சில சுவாரஸ்யமான விடயங்கள் இடம்பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“எதிர்வரும் 14ம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட்ட பின்னர் கொழும்பு அரசியலில் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும், ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்தால் நடக்கப்போவது என்ன?

ஐக்கிய தேசிக் கட்சிக்கு மாற்றுத் தலைமை அவசியமா? தொடர்ந்தும் பிரதமர் பதவியில் ரணில் விக்ரமசிங்க நீடிப்பாரா? அல்லது புதியவர் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவாரா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் வழங்கியிருந்தார்.

இது குறித்து கீழ் உள்ள காணொளியில் முழுமையான தகவல்களை பார்வையிடலாம்.

Latest Offers