சற்று முன்னர் புதிய அமைச்சரொருவர் நியமனம்

Report Print Sujitha Sri in அரசியல்

கடந்த மாதம் 26ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றிருந்த நிலையில், 27ஆம் திகதி அமைச்சரவை கலைக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் கடந்த சில தினங்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய தினமும் சற்று முன்னர் அமைச்சரொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி வீடமைப்பு மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக விமல் வீரவன்ச நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers