மைத்திரி - மகிந்த அவசரமாக சந்தித்து பேச்சு! அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனை

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் இன்று அவசரமாக சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பின் போது தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை குறித்தும், அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், ஜனாதிபதியும், பிரதமரும் அவசரமாக சந்தித்து பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers