மகிந்த அணியின் முக்கியஸ்தருக்கு சற்று முன் அமைச்சு பதவி வழங்கி வைப்பு!

Report Print Murali Murali in அரசியல்

புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதய கம்பன்பில கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers