அரச அச்சகமும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது!

Report Print Ajith Ajith in அரசியல்

விசேட வர்த்தமானி ஒன்றின் மூலம் அரச அச்சகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன. முன்னதாக பொலிஸ் திணைக்களமும் இன்று காலை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers