மேலும் பலருக்கு சற்று முன்னர் அமைச்சு பதவி வழங்கி வைப்பு!

Report Print Murali Murali in அரசியல்

புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், “தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக சீ.பீ. ரத்னாயக்கவும், வர்த்தக வானிபத் துறை அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் நியமிக்கப்பட்டுள்ளனர்

அத்துடன், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக எஸ்.எம். சந்திரசேனவும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Latest Offers