நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம்?

Report Print Jeslin Jeslin in அரசியல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை நாடாளுமன்றம் சற்று முன்னர் உத்தியோகப்பூர்வமாக கலைக்கப்பட்ட நிலையிலேயே, எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றம் கலைப்பது தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கையொப்பமிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers