நாலக கொடஹேவா உடனடி நீக்கம்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை காப்புறுதிக்கூட்டுத்தாபன தலைவர் நாலக கொடஹேவாவை அந்த பதவியில் இருந்து உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கொடஹேவா அண்மையிலேயே இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவரை பதவி நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Latest Offers