கினிகத்தேனையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் சந்திப்பு

Report Print Thirumal Thirumal in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் பிரதேச மக்களை ஒன்றிணைத்து நேற்று கினிகத்தேனை நகரில் மக்கள் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் டபிள்யூ.எம்.ரணசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கலந்து கொண்டிருந்தார்.

கினிகத்தேனை விகாரையில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின் கினிகத்தேனை விகாரை மண்டபத்தில் மக்கள் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில், அமைச்சர் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers