பிரதமராக ரணிலை நியமிக்க வேண்டும்! மைத்திரிக்கு இப்படியும் எச்சரிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்படும் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கவில்லை என்றால், அவரது சாரத்தை தலையூடாக கழற்ற போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி ஒழுங்கு செய்துள்ள நீதியின் பாத யாத்திரையை தங்கலை நகரில் வரவேற்று உரையாற்றும் போதே வெத ஆராச்சி இதனை குறிப்பிட்டுள்ளார்.