ஐ.தே.முன்னணியினருடனான பேச்சுவார்த்தையை ஒத்திவைத்தார் மைத்திரி!

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை நாளைய தினம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாளை இரவு 8 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று இரவு 7 மணிக்கு பேச்சுவார்த்தை இடம்பெற இருந்தது.

இந்நிலையிலேயே இவ்வாறு அது ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers