பிரதம நீதியரசரை சந்திக்க முயற்சித்த கம்மன்பில

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, கத்தோலிக்க திருச்சபையின் கன்னி மரியாள் பிரிவின் மருதானை பாத்திமா தேவாலயத்தின் பிரதான பங்கு தந்தை டிலான் பெரேராவை பயன்படுத்தி, பிரதம நீதியரசர் நளின் பெரேராவை சந்திக்க முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா, அருட் தந்தை டிலான் பெரேராவின் மருதானை பாத்திமா தேவாலயத்தின் பங்குக்குரியவர்.

அருட் தந்தை டிலான் பெரேரா, கன்னி மரியாள் திருச்சபை பிரிவின் பங்கு தந்தை என்பதுடன் இந்த பிரிவு அருட்தந்தைகள், கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல என கூறப்படுகிறது.

Latest Offers