மஹிந்தவின் ஊடக நிறுவனத்திற்கு பயந்து ஓடிய சந்திரிக்கா

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஊடகங்களை புறக்கணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற விசேட நிகழ்வு ஒன்றில் அவர் கலந்து கொண்டிருந்தார்.

அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் சமகால அரசியல் நிலைமை தொடர்பில் கேள்வி எழுப்பினார்கள்.

இதன் போது ஊடக நிறுவனங்களை பெயர்களை கேட்க, சந்திரிக்கா இந்த ஊடகங்கள் ராஜபக்சவாதிகளின் ஊடகங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கேள்வி எழுப்பிய போது நோ கமன்ட்ஸ் என கூறிவிட்டு அவர் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார்.

Latest Offers