24 மணித்தியாலத்திற்குள் வெளிவரும் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் ஒருவரின் செய்தி

Report Print Jeslin Jeslin in அரசியல்

கடந்த சில மாதங்களாக இலங்கை அரசியலில் பேசுபொருளாக இருக்கும் நாமல் குமார மீண்டும் ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

புலிகள் இயக்க முன்னாள் தலைவர் ஒருவர் தீட்டிய படுகொலை சதிகளின் அதிர்ச்சி விபரங்களை இன்னும் 24 மணி நேரத்திற்குள் வெளியிடுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கொலைச் சதி விபரம் தொடர்பில் நாமல் குமார வெளியிட்ட தகவலால் இலங்கையில் ஒரு பாரிய அரசியல் பிரளயமே ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது

Latest Offers

loading...