மைத்திரியுடன் அவசர சந்திப்பில் ஈடுபட்ட தமிழ் அரசியல் பிரமுகர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் அவசர சந்திப்பொன்று சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அரசியல் நெருக்கடி நிலைமைகள் காரணமாக வடக்கில் எந்த அபிவிருத்திப் பணிகளோ அல்லது மக்களுக்கான சேவைகளோ பாதிக்கப்பட்டு விடக் கூடாதென இந்த சந்திப்பில் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.