மகிந்தவின் கோரிக்கைக்கு கால அவகாசம் வழங்கிய நீதிபதி! பறி போகுமா பதவி

Report Print Jeslin Jeslin in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது தரப்பினர் இணைந்து தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 14ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை ஆட்சேபித்து மகிந்த தரப்பினர் மேன்முறையீட்டு மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனுவை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் அதன் மீதான விசாரணையை நாளை மறுதினம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.