ரணிலுக்கு ஆதரவான பிரேரணை சபையில் முன்வைப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணை நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவால் குறித்த நம்பிக்கை பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவதற்கு நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

ரணிலுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்பது, இந்த பிரேரணை ஊடாக நிரூபிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Latest Offers