மஹிந்தவின் படுதோல்விக்கு காரணம் என்ன? பிரதமர் மாளிகைக்குள் மர்மம்

Report Print Ajith Ajith in அரசியல்

மஹிந்த ராஜபக்ஷவின் தொடர் பின்னடைவுக்கான காரணம் குறித்து ஜோதிடர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் விசுவாசி ஒருவரிடமே இந்தத் தகவலை ஜோதிடர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கிரகங்கள் எல்லாம், மஹிந்த ராஜபக்சவுக்கு சாதகமாகவே உள்ளன. எனினும் அவர் புதிய அலுவலகத்தில் பொறுப்புக்களை நல்லநேரத்தில் கையேற்கவில்லை.

சந்திரன் 8ஆம் நிலையில் இருந்த போது சனி 4ஆம் நிலையில் இருந்தது. இதன் காரணமாகவே மஹிந்தவுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதாக ஜோதிடர் சுட்டிக்காட்டியுள்ளார்.