நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நிலையான அரசாங்கம் தேவை

Report Print Kamel Kamel in அரசியல்

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நிலையான அரசாங்கம் ஒன்று அவசியமானது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதன் மூலம் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரதப்படுத்திக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்திரமான அரசாங்கத்தைக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers