இனியாவது ரணிலை பிரதமராக்குங்கள்! மைத்திரிக்கு வலியுறுத்து

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுத்தீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றுள்ளவராக ரணில் விக்ரமசிங்க காணப்படுகின்றார்.

நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட பிரேரணை இதனை மீண்டும் உறுதி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.