மஹிந்தவின் பிரதமர் பதவி! உயர் நீதிமன்றம் சற்று முன்னர் வெளியிட்ட விசேட அறிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை, அமைச்சரவை அமைச்சரவை அமைச்சர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக மஹிந்த தலைமையிலான குழுவினர் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 16ம், 17ம், 18ம் திகதிகளில் மீண்டும் விசாரிக்கப்படும் என மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழுவினர் சற்று முன்னர் அறிவித்துள்ளனர்

Latest Offers