நாட்டில் சீர்கெட்டுள்ள ஒழுக்கம்! ஆழ்ந்த கவலையில் கரு

Report Print Jeslin Jeslin in அரசியல்

நாட்டில் ஒழுக்கம் சீர்கெட்டு வரும் சந்தர்ப்பத்தில் அதற்கு எதிராக குரல் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கோட்டே விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒழுக்கம் சீர்கெட்டுள்ளமையால் சமூகத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது, ஒழுக்கம் சீர்கெட்டுப் போனால் எதிர்காலத்தில் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers