புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமா சுதந்திர கூட்டமைப்பு?

Report Print Jeslin Jeslin in அரசியல்

புதிய அரசாங்கத்தில் இணைந்துக் கொள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இதுவரை தீர்மானிக்கவில்லை என அதன் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை , புதிய அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ளுமாறு கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இதுவரை எவரும் அவ்வாறான தீர்மானத்திற்கு வரவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Latest Offers

loading...