ஜனாதிபதி செயலகத்திற்கு வந்தார் ரணில்!

Report Print Murali Murali in அரசியல்

பிரதமராக பதவியேற்கவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், 11.16 மணியளவில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஐம்பது நாட்களாக நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வரவுள்ள நிலையில், ஐந்தாவது முறையாக ரணில் விகரமசிங்க பிரதமராக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers