இன்னும் சிறிது நேரத்தில் தேசத்திற்கான உரையை ஆற்றவுள்ளார் பிரதமர் ரணில்!

Report Print Murali Murali in அரசியல்

பிரமராக பதவிப்பிரமானம் செய்துகொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விகரமசிங்க இன்றும் சிறிது நேரத்தில் தேசத்திறாகன சிறப்புரையை ஆற்றவுள்ளார்.

கடந்த ஐம்பது நாட்களுக்கு மேலக நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், இன்றும் சிறிது நேரத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசத்திற்கான சிறப்புரையை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், ஜனாதிபதியும் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Offers