அடுத்த வாரம் அரசியல் மேடைகளில் பேசப்படும் விடயம்?

Report Print Steephen Steephen in அரசியல்

அடுத்த வாரத்திற்குள் மீண்டும் ஜனாதிபதி பொது வேட்பாளர் சம்பந்தமாக அரசியல் மேடைகளில் பேசப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அடுத்த வாரம் முதல் நான் தான் பொது வேட்பாளர் என சிலர் பேச ஆரம்பிப்பார்கள். ஒவ்வொருவருக்கு தனிப்பட்ட கொள்கைகள் இருக்கின்றன. அவற்றில் நல்லவைகள் இருப்பது போன்று கெட்டவைகளும் இருக்கின்றன எனவும் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers