ரணில் பிரதமரான பின்னர் இந்தியா விடுத்துள்ள அறிவிப்பு!

Report Print Murali Murali in அரசியல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை இந்தியா வரவேற்றுள்ளது. இது குறித்த இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை இந்தியா வரவேற்கின்றது. பலவேறு தரப்பினர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக இந்த அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இது இலங்கையில் ஏற்பட்ட ஜனாநாயக பின்னடைவின் பிரதிபலிப்பாகும்.

இந்நிலையில், இலங்கையுடன் இணைந்து பயணிக்க இந்தியா தயாராக இருக்கின்றது” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers