அரசாங்கத்தில் இணைவது பற்றி ஜனாதிபதி தீர்மானிப்பார்!

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி புதிய அரசாங்கத்தில் இணையுமா இல்லையா என்பதை ஜனாதிபதியே தீர்மானிப்பார் என அந்த முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தில் இணைய போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்று வரை தீர்மானித்திருந்தது.

இது சம்பந்தமான மேலதிக பேச்சுவார்த்தை நாளைய தினம் ஜனாதிபதி தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்

Latest Offers