மகிந்த இன்னும் உறுப்பினரே! சபாநாயகருக்கு உறுதிப்படுத்தியது சுதந்திரக்கட்சி

Report Print Jeslin Jeslin in அரசியல்

மகிந்த ராஜபக்ச இன்னும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் உறுப்புரிமையை உறுதிப்படுத்தும் வகையில் சுதந்திர கட்சியினர் சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.

இந்நிலையில், மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து சென்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அண்மையில் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers