வட மத்திய மாாகணத்தின் பதில் ஆளுனராக குரே நியமனம்!

Report Print Nivetha in அரசியல்

வடமத்திய மாகாணத்தின் பதில் ஆளுனராக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமத்திய மாகாணத்தின் ஆளுனர் அவுஸ்திரேலியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாகவே ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.