புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டம் அடுத்த வருடம்!

Report Print Nivetha in அரசியல்

புதிய அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் முன்வைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 4 மாத காலத்துக்குத் தேவையான நிதியை இடைக்கால நிதி அறிக்கை மூலம் பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.