உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி

Report Print Gokulan Gokulan in அரசியல்

விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி இன்று உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிகழ்வு இன்று கொழும்பில் உள்ள குறித்த அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் அமைச்சர் பி.ஹரிசன், அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன், இராஜாங்க அமைச்சர் துலிப் வெத ஆராச்சி, நாடாளுமன்ற உறுப்பினர்களான பெளஷி, அப்துல்லா மஹ்றூப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers