இலங்கைக்கு கிடைத்த ஒரு பில்லியன் ரூபா வருமானம்!

Report Print Steephen Steephen in அரசியல்

தகவல் தொழில்நுட்பத்துடன் சம்பந்தப்பட்ட உற்பத்திகள் மூலம் சுமார் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம் நாட்டுக்கு தற்போது கிடைத்து வருவதாக அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தகவல் தொழில்நுட்பம் மூலம் நாட்டை மட்டுமல்லாது பிரஜைகளையும் வலுப்படுத்த முடியும் எனவும் அஜித் பீ பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers