தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு!

Report Print Vethu Vethu in அரசியல்

இரட்டை குடியுரிமை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நீதிமன்றத்தின் உதவியை நாட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அவ்வாறு இரட்டை குடியுரிமை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

சுயாதீன வல்லுநர்கள் மற்றும் சட்ட குழு பிரதிநிதிகள் சிலர் இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers