ஒத்தி வைக்கப்பட்டது வரவு செலவுத்திட்டம்! சபாநாயகர்

Report Print Ajith Ajith in அரசியல்

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நாடாளுமன்ற விதாதத்துக்காக ஒருமாதக்காலம் ஒதுக்கப்பட்டுள்ளதான சபைத்தலைவர் லச்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இந்தத் தீர்மானிக்கப்பட்டடதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் வரவுசெலவுத்திட்டம் பெப்ரவரி 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து இரண்டாம் வாசிப்பு மார்ச் 5ஆம் திகதியும் மூன்றாம் வாசிப்பு ஏப்ரல் முதல்வாரமும் இடம்பெறவுள்ளதாக கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Latest Offers