அமைச்சர்கள் தொடர்பில் மைத்திரியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Report Print Jeslin Jeslin in அரசியல்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 35 ஆகவாவது அதிகரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளோம். ஜனாதிபதியிடம், அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைந்தது 35 ஆக அதிகரிக்குமாறு கோரவுள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers