நாட்டை துண்டுகளாக பிளவுபடுத்த இடமளிக்க முடியாது! மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

இனங்களுக்கு இடையில் பகையை ஏற்படுத்தும் விதத்தில் அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் நாட்டில் பிரச்சினைளுக்கு தீர்வு காண முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் விகாரை ஒன்றில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பு சட்டத்தை பலவந்தமாக நிறைவேற்ற முடியாது.

நாட்டை பிளவுப்படுத்தும் சமஷ்டி முறையிலான அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வர அனுமதிக்க முடியாது.

நாட்டை துண்டுகளாக பிளவுபடுத்த இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers