சூடு பிடிக்கும் தேர்தல் களம்! ஐ.தே.கட்சியில் இணையும் பிரபல பாடகர்!

Report Print Steephen Steephen in அரசியல்

பிரபல சிங்கள பாடகர் ருகாந்த குணதிலக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தம்பதெனிய தொகுதியின் அமைப்பாளராகவும் ருகாந்த குணதிலக்க நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தம்பதெனிய தொகுதியின் தற்போதைய அமைப்பாளர் கட்சியின் வேறு பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.

Latest Offers