ஆறுமுகம் தொண்டமானை சந்தித்த நவீன் திசாநாயக்க!

Report Print Gokulan Gokulan in அரசியல்

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான நவீன் திசாநாயக்க மற்றும் நுவரெலியா மாவட்ட நாடபளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்றைய தினம் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் போது காமினி திசாநாயக்க மற்றும் செளமியமூர்த்தி தொண்டமான் இருக்கும் புகைப்படமொன்று அமைச்சர் நவீன் திஸாநாயகவினால் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

Latest Offers