கிழக்கு மாகாண ஆளுநர் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்!

Report Print Gokulan Gokulan in அரசியல்

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் பொது மக்கள் சந்திப்புடன் தனது கடமையினை ஆரம்பித்துள்ளார்.

குறித்த மக்கள் சந்திப்பு இன்று காலை திருகோணமலையில் உள்ள முதலமைச்சரின் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பொது மக்கள் சந்திப்பில் ஈடுபட்டு தனது முதல் பணியினை ஆளுநர் ஆரம்பித்துள்ளார்.