கிண்ணியா பிரதேச செயலகத்தினால் மக்கள் சந்திப்பு இன்று காலை 8.30 ஆரம்பமாகியுள்ளது.
கிண்ணியா செயலகத்கத்திற்கு பொதுமக்கள் வருகை தந்து தங்களது பிரச்சினைகளை முன்வைக்கலாம் என பிரதேச செயலாளர் முகம்மது கனி தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டுக்கான முதல் தடவையாக ஒரே இடத்தில் மக்கள், அனைத்து உத்தியோகத்தர்களை சந்தர்பம் இதுவாகும்.
மக்கள் சந்திப்பு இனி வருகின்ற ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் பிரதேச செயலகத்துக்கு வருகை தந்து பிரச்சினைகளை தீர்க்களாம் என பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
மக்களின் நலன் கருதி இவ்வாறு அனைத்து உத்தியோகத்தர்களையும் ஒரு இடத்தில் வாரத்தில் ஒரு நாள் ஒன்று கூட்டப்பட்டுள்ளது.