நவீன் திசாநாயக்கவை சந்தித்தார் வடிவேல் சுரேஸ்

Report Print Thiru in அரசியல்

பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.

பத்தரமுல்லயில் உள்ள உத்தியோக பூர்வ காரியாலயத்தில் இன்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது அமைச்சினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.