பிரதமரை கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அத்துடன், நாட்டில் தற்போது வலுவான ஓர் அரசாங்கம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.