அம்பாறையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் குழுக் கூட்டம்

Report Print Nesan Nesan in அரசியல்

அம்பாறையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் குழுக் கூட்டம் கட்சியின் செயலாளர் ந. சிறீகாந்தா தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கூட்டம் கல்முனை ஆதரவாளரின் இல்லத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சட்டத்தரணி மு. நா . உறுப்பினர், கட்சியின் தவிசாளர் சிவாஜிலிங்கம் பொருளாளர் கோவிந்தன், ஜனா, கருணாகரம், ம. பா.உறுப்பினர், உப தலைவர்களான பிரசன்னா, இந்திரகுமார், ம. மா. சபை . பிரதி தவிசாளர், கென்றி, மகேந்திரன், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களோடு இளைஞர் அணி செயலாளர் குகதாசன் மு. வட. மா. சபை உறுப்பினர் , மாவட்ட அமைப்பாளர் நேசன் , பிரதி மாவட்ட அமைப்பாளர் நேசராசா, காரைதீவு பிரதேச சபை உறுப்பினர், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கமல்ராஜன், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.