2019ஆம் ஆண்டுக்கான கரைச்சி பிரதேச சபையின் முதல் அமர்வு

Report Print Gokulan Gokulan in அரசியல்

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான முதலாவது சபை அமர்வு ஆரம்பமாகியுள்ளது.

சபை அமர்வு கரைச்சி சபை மண்டபத்தில் இன்று சபையின் தவிசாளர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பிரதேசபைக்கான பொதுக்கொடி மற்றும் பிரதேச அபிவிருத்தி என பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றதாக தெரியவருகிறது.