எனக்கு இது நிரந்தரம் இல்லை! மகிந்த சொல்லிய பதில்

Report Print Rakesh in அரசியல்
150Shares

நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை. இதை நான் நீண்ட நாட்களுக்குப் பாவிக்கமாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மூன்றாம் மாடியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார் மஹிந்த ராஜபக்ஷ.

இதன்போது அங்கு நின்ற ஊடகவியலாளர்களிடம் அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வில் மஹிந்த அணி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.