இலங்கை எரிபொருள் விலையை விடவும் இந்திய எரிபொருளின் விலை அதிகம்

Report Print Ajith Ajith in அரசியல்

இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்று வருவதாக பிரதியமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.

இரண்டு கூட்டுத்தாபனங்களாலும் விற்பனை செய்யப்படும் எரிபொருட்களின் விலைகளை ஒரேயளவில் முன்னெடுத்து செல்லும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது.

தற்போதைய நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விட இந்திய எரிபொருள் நிறுவனம் அதிக விலையில் எரிபொருளை விற்பனை செய்து வருகிறது.

Latest Offers