மகிந்தவை எதிர்க்கட்சி தலைவராக நியமித்ததை மீண்டும் நியாயப்படுத்திய சபாநாயகர்

Report Print Ajith Ajith in அரசியல்

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்சவை தெரிவு செய்த தமது தீர்மானத்தை சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்றும் நியாயப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே கரு ஜெயசூரிய தமது நியாயத்தை வெளியிட்டார்.

மஹிந்த ராஜபக்சவின் பதவி சட்டப்பூர்வமானது என்றும் இதன்போது அவர் குறிப்பிட்டார்

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தலைவரான ஜனாதிபதி அரசாங்கத்தின் தலைவராக இருக்கும்போது அந்தக்கட்சியின் மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவராக இருக்க முடியாது என்பதே சம்பந்தனின் வாதமாக இருந்தது.

Latest Offers